June 07: Mini Exhibition - Mural!

Assigned Volunteers: Avanthi, Tameez, Hasini S, Piyumika, Suren, Dahamsi, Husaina, Annette, Prashansa, Viranja, Krishanka, Liteira

Co-author volunteer: Rithika Vedapuri

Volunteer Prep: 10am -2pm

Event: 2pm - 4pm

Students might arrive around noon.

During the event: Play music!

Event progression plan

1. Arrival + Student Presentations

People arrive and have time to look at the gallery wall. Tea will be available while everyone settles in.

The children will share their experience of making the mural. They will talk about the ideas behind the mural and the challenges they faced while creating it.

Mural experts, teachers, and parents are invited to ask supportive questions and join the discussion.

1. வருகை + மாணவர் விளக்கக்காட்சி

வருகையாளர்கள் வந்து, காட்சிச் சுவரைப் பார்ப்பார்கள். அனைவரும் அமைதியாக அமர்ந்து கொள்ளும் வரை தேநீர் வழங்கப்படும்.

பிள்ளைகள் சுவர் ஓவியத்தை உருவாக்கிய தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். சுவர் ஓவியத்தின் பின்னுள்ள கருத்துகளையும் அதை உருவாக்கும்போது எதிர்கொண்ட சவால்களையும் அவர்கள் விளக்குவார்கள்.

சுவர் ஓவிய நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவான கேள்விகளை கேட்டு கலந்துரையாடலில் பங்கேற்கலாம்.

1. පැමිණීම + සිසුන්ගේ ඉදිරිපත් කිරීම

පැමිණෙන අයට ප්‍රදර්ශන බිත්තිය නැරඹීමට අවස්ථාව ලැබේ. සියලු දෙනා සුවපහසු ලෙස වාඩි වන අතරතුර තේ ලබා දෙනු ලැබේ.

දරුවන් බිත්ති චිත්‍රය නිර්මාණය කළ අත්දැකීම් බෙදා ගනී. ඔවුන් බිත්ති චිත්‍රයේ අදහස් සහ එය නිර්මාණය කිරීමේදී මුහුණ දුන් අභියෝග පිළිබඳව කතා කරනු ඇත.

බිත්ති චිත්‍ර විශේෂඥයන්, ගුරුවරුන් සහ දෙමාපියන්ට දරුවන්ගෙන් සහයෝගී ප්‍රශ්න අසා සංවාදයට එක් විය හැකිය.


 
 

2. Certificates and Souvenirs 

Children will receive certificates to thank them for taking part in the program.

Three students will receive special certificates for their outstanding participation.

2. சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள்

நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக பிள்ளைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சிறப்பாக பங்கேற்ற மூன்று மாணவர்களுக்கு விசேஷ சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2. සහතිකපත් සහ සමරු ත්‍යාග

වැඩසටහනට සහභාගී වූ දරුවන්ට සහතිකපත් ලබා දෙනු ලැබේ.

විශේෂ ලෙස කැපවීමෙන් සහභාගී වූ සිසුන් තිදෙනෙකුට විශේෂ සහතිකපත් ලබා දෙනු ලැබේ.

 
 

3. A moment for parents... 

Take a ball of wool and throw it to a parent.

Ask:
What is your name, and which student is your child?

Then ask one of the following questions.

After answering, ask the parent to throw the ball to another parent.


கம்பளி நூல் பந்தை ஒரு பெற்றோரிடம் எறியுங்கள்.

கேளுங்கள்:
உங்கள் பெயர் என்ன? உங்கள் பிள்ளை எந்த மாணவர்?

பிறகு கீழே உள்ள கேள்விகளில் ஒன்றைக் கேளுங்கள்.

பதில் அளித்த பிறகு, அந்த பெற்றோர் பந்தை மற்றொரு பெற்றோரிடம் எறியச் சொல்லுங்கள்.


ලෝම නූල් බෝලයක් ගෙන එක් දෙමාපියෙකුට විසි කරන්න.

අසන්න:
ඔබගේ නම කුමක්ද? ඔබගේ දරුවා කුමන ශිෂ්‍යයාද?

ඉන්පසු පහත ප්‍රශ්නවලින් එකක් අසන්න.

පිළිතුරු දුන් පසු, එම දෙමාපියාට බෝලය වෙනත් දෙමාපියෙකුට විසි කරන ලෙස කියන්න.

Student demonstrations: Invite families to weave and finish the rest of the mural together!